போராட்டம் வாபஸ்
மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை யை அடுத்து நவம்பர் 2 ஆம் தேதி அன்று நடுக்கடலில் விசைப் படகுகளை முற்றுகையிடும் போ ராட்டத்தை நாட்டுப்படகு மீனவர் கள் கைவிட்டனர்.
திருவள்ளூர் அருகில் உள்ள மோவூர் ஊராட்சியில் 50 குடும்பத்தினர் அரசு புறம்போக்கு நிலத்தில் மல்லி, முல்லை, கீரை, காய்கறிகள் போன்ற பயிர்களை ஒரு தலைமுறை யாக சாகுபடி செய்து வந்தனர். இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருந்த னர்.