திருப்பூர் கோயில் வளாகத்தில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த கோயில் பூசாரி மீது, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் (போக்சோ) சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தண்டனைகள் கடுமையானால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் என்பதுதான் நியதி. ஆனால் சமீப நாட்களாக இது தலைகீழாக உள்ளது. நாட்டில் 18 வயதுக்கு குறைவான அனைத்துக் குழந்தைகளையும், பாரபட்சம் இல்லாமல் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து காப்பாற்றுவதற்காக போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்து கைதுகள் அதிகரித்தப் பின்னரும், குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அழகாபுத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் கூலித்தொழிலாளியான ராமனும்(24) கடந்த3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.