1,51,870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள் ளது. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் 1,63, 154 இடங்கள் கலந்தாய் வுக்கு கிடைத்தது.....
1,51,870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள் ளது. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் 1,63, 154 இடங்கள் கலந்தாய் வுக்கு கிடைத்தது.....
பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளாக நடைபெற்று வருகின்றன. 4-வது சுற்றின்படி கல்லூரிகளை தேர்வு செய்து வருகிறார்கள்.
ஜூன் 17 அன்று வெளியாக இருந்த பொறியியல் கலந்தாய்வுகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரி வித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மே மாதம் 2ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது