பொதுச் செயலாளராக

img

ஜன.8 பொது வேலைநிறுத்தம் தொழிலாளர் வர்க்கத்துடன் கரம் கோர்த்து நிற்போம்... அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 12ஆவது தேசிய மாநாடு அறைகூவல்

   2020 ஜனவரி 8 அன்று நடைபெறும் தொழிலாளர் வர்க்கத்தின் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் மிகப்பெரிய அளவில் பங்கேற்றிட வேண்டும். குறிப்பாக முறைசாராத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களை அணிதிரட்டிட கவனம் செலுத்த வேண்டும்.....

img

மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக எஸ்.அந்தோணி தேர்வு

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செயல்பட்ட சி.ஆர்.செந்தில்வேல்சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பொதுச்செயலாளர் மற்றும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார்.....

img

அமமுக பொதுச் செயலாளராக தினகரன் திடீர் நியமனம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. பிறகு, அம்மா மக்கள் முன்னேற் றக் கழகம் (அமமுக) உதயமானது. அந்த அமைப்புக்கு பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.

;