தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,15,360-க்கு விற்பனையாகிறது.
சென்னையில்22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ. 14,420க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனையாகிறது
