தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே இன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.14,500க்கும், சவரனுக்கு - ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.270க்கும், கிலோவுக்கு ரூ. 10,000 உயர்ந்து ரூ.2,70,000க்கும் விற்பனையாகிறது
2446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு
