business

img

தங்கம் விலை ரூ.720 குறைவு - இன்றைய நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (18-02-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.97,440-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,180 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.