தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (11-03-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,20,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.70 உயர்ந்து ரூ.15,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை மாற்றமின்றி சவரன் ரூ.1,03,120-க்கும், கிராம் ரூ.12,890-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
