தங்கம் விலை சவரனுக்கு ரூ.800-ம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000க்கும் விற்பனையாகிறது.
