india பேடிஎம் பணப்பரிவர்த்தனை வங்கியில் புதிய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை நமது நிருபர் மார்ச் 11, 2022 பேடிஎம் பணப் பரிவர்த்தனை வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.