பேஜர்கள் வாக்கி டாக்கிகள்

img

லெபனான்: பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு- உயிரிழப்பு 37 ஆக அதிகரிப்பு

லெபனானில் நடத்தப்பட்ட மின்னணு தொலைத் தொடர்பு சாதனத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.