பேசி

img

பொய்களை மட்டுமே பேசும் பிரதமர் மோடி-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

பிரதமர் மோடி பொய்களை மட்டுமே பேசி வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் திங்களன்று (ஏப்.1) கண்ணகி நகரில் நடைபெற்றது.