Why refuse to prosecute doctor
Why refuse to prosecute doctor
தனியார் மருத்துவமனையில் கவிதா உயிரிழந் ததாகவும், அதை தங்களுக்கு தெரிவிக்காமல், கவிதாவின் உடலை, ஆட் டோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என, விசாரணை நடத்த வேண்டும் என்று குற்றச்சாட்டு தெரிவித்து தனியார் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.