பீகார் பீகார்: கடந்த 11 நாள்களில் 5 பாலம் இடிந்து விழுந்து விபத்து நமது நிருபர் ஜூன் 29, 2024 பீகாரின் மதுபானி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.