tamilnadu

img

வாயில் வடை சுடும் அண்ணாமலை!

“அண்ணாமலை, தான் வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார், அது உண்மை அல்ல. 2014-இல் 18.80 சதவீதம் வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றது. இந்த தேர்தலில் 18.28 சதவீதம் பெற்று இருக்கின்றனர். கடந்த 2014 தேர்தலை விட ஒரு லட்சம் வாக்குகள் குறைவாகத்தான் பெற்று இருக்கின்றனர். பின் எப்படி வளர்ந்துள்ளது என கூறு முடியும்?  மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து, தமிழ்நாட்டிற்கு அவர் பெற்றுத் தந்த திட்டம் என்ன? வாயில் வடை மட்டுமே சுட்டுக் கொண்டு, பிற கட்சிகளை அவதூறாக பேசிக்கொண்டு இருக்கின்றார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பேட்டி ஒன்றில் கடுமையாகச் சாடியுள்ளார்.

;