districts

img

ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.யிடம் தீக்கதிர் சந்தா அளித்த வாசகர்கள்

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம், கோட்டையூர், இராமலிங்கப்பட்டி,  கோட்டைப்பட்டி, எல்லப்பட்டி, புதுச்சத்திரம், சில்வார்பட்டி, புதுக்கோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் திண்டுக்கல் எம்.பி.யுமான  ஆர்.சச்சிதானந்தத்திடம் உற்சாகத்துடன் தீக்கதிர் சந்தா வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.வசந்தா மணி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளர் சக்திவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கவிதா சச்சிதானந்தம், தயாளன், விஜயகுமார், ஆதாம் சேட், முருகன் மற்றும் கிளைச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

;