delhi பி.எம். கிசான் திட்டம்.... தகுதியில்லாத 20 லட்சம் பேருக்கு ரூ.1,364 கோடி வழங்கிய மத்திய அரசு..... ஆர்டிஐ-யில் அதிர்ச்சித் தகவல்.... நமது நிருபர் ஜனவரி 11, 2021 பெரும்பாலும் பஞ்சாப், அசாம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்....