கேரளாவில் நடைபெற்ற உலக பிராமணர்கள் மாநாட்டில் மனிதர்களை நாய், குதிரைகளுடன் ஒப்பிட்டும் சாதியை நியாயப்படுத்தியும் பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அபெகா பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.