பிரச்சாரத்தை

img

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் செவ்வாயன்று உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சாரத்தை பேரெழுச்சியுடன் நிறைவு செய்தனர்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் சு.வெங்கடேசன் மற்றும் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் தங்களது பிரச்சாரத்தை பேரெழுச்சியுடன் நிறைவு செய்தனர்.

img

கே.பாலகிருஷ்ணன் வாகனத்தை வழி மறித்து சோதனை: பிரச்சாரத்தை முடக்க திட்டமா?

நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவோம் என்று கூறிக் கொள்ளும் தேர்தல் ஆணையம், மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க் கட்சிகளுக்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறது.

img

வேட்பாளர் தேர்வில் அதிருப்தி பாஜக மீது எடியூரப்பா கடுப்பு; பிரச்சாரத்தை புறக்கணித்தார்

பாஜக அகில இந்திய தலைமைமீதான அதிருப்தியால், கர்நாடக மாநிலபாஜக தலைவர் எடியூரப்பா, தேர்தல்பிரச்சாரத்தை புறக்கணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.