எந்தெந்ததொகுதிகள் என்பதுகுறித்து பின்னர் முடிவு.....
எந்தெந்ததொகுதிகள் என்பதுகுறித்து பின்னர் முடிவு.....
அனைத்துக் கட்சிகளும் தமிழக அரசும் ஒத்தக் கருத்தோடு இந்த கோரிக்கையை முன் வைத்துள்ள நிலையில்....
திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சி பின்னால் எந்த அமைப்பும் கிடையாது. ஆனால் பாஜகவுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்ளது....
மாநிலங்களை ஒழித்துகட்டிவிட்டு 200 ஜன்பத்துகளை உருவாக்கப் போகிறார்கள்....
தமிழக முதலமைச்சர் எதற் காக? யாருக்காக? இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார்? என தெரியவில்லை. ...
பா.ம.க.வும் இரட்டை வேடம் போடுகிறது. விவசாயி களுக்கு ஆதரவாக பா.ம.க. இருக்கும் என்றால் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணியில் இருந்து இந்நேரம் வெளியேறி இருக்க வேண்டும். ...
பாமக மாநில துணை தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக - பாமக கூட்டணி பேரக்கூட்டணி என அவர் விமர்சித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பொன். கௌதமசிகாமணியை ஆதரித்து சங்கராபுரம், கள்ளக்குறிச்சியிலும், விழுப்புரம்(தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு வாக்குகள் கோரி உளுந்தூர்பேட்டையிலும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது.
சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஆறு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளது