பாதிப்பு

img

ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட  50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் - தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல் 

நாட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் ரத்தசோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. 

img

டெல்டா கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்  

டெல்டா கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் சேர்க்கும் அபாயம் அதிகமாக உள்ளது என இங்கிலாந்து ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

img

இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.... கொரோனாவால் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பு

42 சதவிகித நிறுவனங்கள் எதிர்கால சூழல் குறித்து நம்பிக் கையற்று உள்ளதாகக் கூறியுள்ளன....

img

செலவுகளைச் சமாளிக்க நகைகளை விற்கும் இந்தியர்கள்.... பொதுமுடக்கம், வேலை-வருவாய் இழப்பால் பாதிப்பு

இந்தியர்களோ பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க வளையல்கள், மோதிரங்கள் உள்ளிட்ட குடும்ப நகைகளை விற்கின்றனர் ....