delhi எங்களின் அடுத்த குறி உ.பி., உத்தரகண்ட் தேர்தல்கள்தான்.... விவசாயிகளின் ஒரு வாக்குகூட பாஜகவுக்கு விழக் கூடாது... தில்லி போல லக்னோ செல்லும் சாலைகளையும் மறிப்போம்.... நமது நிருபர் ஜூலை 28, 2021 செப்டம்பர் 5-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் முதலாவது மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற உள்ளது.....