பாகிஸ்தானில் கனமழை

img

பாகிஸ்தானில் கனமழை: 116 பேர் பலி

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 116 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தானின் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.