பஹல்காம் தாக்குதல்

img

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.