பழைய ஓய்வூதிய திட்டத்தை

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட 14-வது மாநாடு சத்து வாச்சாரியில் மாவட்டத் தலைவர் க.சரவணராஜ் தலைமையில் நடை பெற்றது.