அரசு மற்றும் தனியார் நிறு வனங்களில் தொழிற்சங்கம் அமைத்ததால் தொழிலாளர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் போக்கை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலி யுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் வியாழனன்று ராமகிருஷ்ணா பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.