ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
வெயிலின் தாக்கத்தால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் பரவலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தீபாவளி முடிந்து பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தாராளமாக வரலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள எ.என்.பாளையம் வனசரகத் திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியின் மையத்தில் விளாங்கோம்பை என்னும் பழங்குடியின மக்கள் கிராமம் அமைந் துள்ளது.
பொதுத் தேர்வுகளுக் கான அட்டவணை ஒருமாதத்திற்குள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்......