பலி எண்ணிக்கை

img

இந்தோனேசியாவில் நிலச்சரிவு-பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.

img

பத்திரிகையாளர்களின் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு.... பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க அரசுக்கு டி.யூ.ஜே. வலியுறுத்தல்.....

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த அண்டூர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான நாகராஜன்....

img

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு... சிஐடியு, சிபிஎம் முயற்சியால் ரூ.5.50 லட்சம் நிவாரணம் கிடைத்தது....

அன்பின் நகர் தனசேகரன் மகள்சந்தியா(18), மேலபுதூர்  நேசமணி(32), நடுச்சூரங்குடி கற்பகவள்ளி (22),  பாக்கியராஜ் (40), அவரது மனைவி செல்வி, கருப்பசாமி (57), ஏழாயிரம்பண்ணை தங்க லெட்சுமி (46)