பறிமுதல்

img

என்சிஇஆர்டி நூல்களை சட்டவிரோதமாக அச்சிட்ட பாஜக தலைவர்.. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 20 லட்சம் நூல்கள் பறிமுதல்

என்சிஇஆர்டி-யால் அச்சடிக்கப் பட்ட நூல்கள் என்பதைக் குறிக்கும் வகையில், ‘வாட்டர்மார்க்’ என்றழைக்கப்படும்....

img

2017-இல் 2 மடங்கு அதிகரித்த கள்ளநோட்டுக்கள் பறிமுதல்!

ரூபாய் தாள்களின் எண் ணிக்கை அடிப்படையில் பார்த் தால், 2016-ஆம் ஆண்டில் 2.81 லட்சம் எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் பிடிபட்டிருந்தன....

img

கோவையில் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் பணியில் அலட்சியமாக இருந்த காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம்

கோவையில் துப்பாக்கி கண்டெ டுக்கப்பட்டது குறித்து முறையாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரி விக்காத காவல் நிலைய ஆய்வா ளரை பணி இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.‘

img

விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டி லிருந்து வரும் விமானப் பயணிகளை அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர்.

img

தடை செய்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதி மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், கடை வீதி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

;