india பர்வேஸ் முஷரப்புக்கு தூக்கு தண்டனை - பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் நமது நிருபர் டிசம்பர் 17, 2019 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.