நீங்கள் பேசி அவர்களுக்குத் தேவையானதை ஏன் செய்ய உங்களால் முடியவில்லை?
நீங்கள் பேசி அவர்களுக்குத் தேவையானதை ஏன் செய்ய உங்களால் முடியவில்லை?
அரசை நம்ப முடியவில்லை என்ற மனநிலைக்கு காஷ்மீர் மக்கள் வந்து விட்டது தான் இதுபோன்ற விரக்தி நிலைக்கு காரணம்....
முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும்பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்வீட்டுச் சிறையில் வைத்தது...
. ஏராளமான பெண்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...
உச்சநீதிமன் றத்தில் வழக்கு முடியும் வரை உள்துறைஅமைச்சர் ஏன் காத்திருக்கவில்லை?கதவுகள் விரைவில் திறக்கும். எங் கள் மக்கள் வெளியே வருவார்கள், ...
ல்வாமா தாக்குதலுக்குப் பின்னாலிருப்பது பிரதமர் மோடியே என்றும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் செயல்பட்டுள்ளார் என்றும் தேசியமாநாட்டுக் கட்சித் தலைவரான பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.