பரப்புரை

img

எம்.செல்வராசுக்கு ஆதரவாக பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் கடைத்தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை தேர் தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

img

புதுக்கோட்டையில் காலிச் சேர்களைப் பார்த்து பரப்புரை நிகழ்த்திய அமித்ஷா

சிவங்கங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்காக காலிச் சேர்களைப் பார்த்து தேர்தல் பரப்புரை நிகழ்த்தி சாதனை படைத் தார் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா