வெள்ளி, பிப்ரவரி 26, 2021

பயிற்சி

img

வாய்ப்பு வாசல் : கடற்படையில் அப்ரண்டிஸ் பயிற்சி

1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் ஓடி கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 20-Squatups, 10-Pushups எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.....

img

4வது மாடிக்கு மேல் இயங்கும் பயிற்சி மையங்களுக்குத் தடை

தில்லி தீயணைப்புத்துறை யின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ...

img

நிர்மல் பள்ளியில் கோடை பயிற்சி நிறைவு

நிர்மல் பள்ளியில் ஆங்கிலம் பேச, எளிய கணிதம், அறிவியல் கருத்துக்கள்,கதை சொல்லிப்பழகுதல், நாடகம் உள்ளிட்ட கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

img

கோடை கால பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் விளையாட்டுத் துறையின் சார்பில் 02.05.2019 முதல் 22.05.2019 முடிய மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது

img

மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மண்டல பயிற்சிவகுப்பு கும்பகோணம் அருகே அம்மாசத்திரத்தில் நடைபெற்றது.

img

தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு விழா

புதுக்கோட்டை, புத்தாஸ் வீரக்கலைகள் கழகத்தின் தற்காப்பு கலை பயிற்சி முகாம் திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஏப்.15-ம் தேதி முதல் ஏப்.25 வரை நடைபெற்றது.

;