chennai பம்மல் கல்குவாரி நீரை குடிநீராக பயன்படுத்தலாமா? ஆய்வு செய்ய உத்தரவு நமது நிருபர் மே 16, 2019 பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு சென்னையில் கடும் குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.