chennai திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றனர் நமது நிருபர் மே 29, 2019 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் பேரவைத் தலைவர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.