பதவி ஏற்பு விழா

img

மோடி பதவி ஏற்பு விழா:  திமுக எம்.பி.க்கள் புறக்கணிப்பு

சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு முறையான அழைப்பு வராததால் மோடி பதவி ஏற்பு விழாவை திமுக எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.

;