படகு சவாரி அறிமுகம்

img

வைகை அணையில் படகு சவாரி அறிமுகம் கட்டணத்தை குறைக்க கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை தமிழகத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.