நாமக்கல்

img

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் கலந்தாய்வு மே 27ல் தொடக்கம்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு வருகிற மே 27 ஆம் தேதி தொடங்குகிறது.

img

நாமக்கல் ,அவிநாசி மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்,தபால் நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஆதார் கார்டு எடுப்பதில் சிக்கல்,திருப்பூர் பனியன் தொழிலாளி கொலை: தம்பி கைது

img

தருமபுரி மற்றும் நாமக்கல் முக்கிய செய்திகள்

ஜம்மனஹள்ளியில் குடிநீர் தட்டுப்பாடு- மக்கள் அவதி,வேளாண்துறை சார்பில் கோடை உழவுக்கு மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.

img

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து நாமக்கல்லில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இருசக்கர வாகனபிரச்சார இயக்கம் நடைபெற்றது.

img

நாமக்கல் கொமதேக வேட்பாளருக்கு ஆதரவு மத்திய தொழிற்சங்கங்கள் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்னராஜை ஆதரித்து மத்திய தொழிற்சங்கங்கத்தின்ர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

;