நாடுகள்

img

குழந்தைகள் நல்வாழ்வுக்கான நாடுகள் பட்டியல்... இலங்கையை விடவும் பின்தங்கியது இந்தியா!

சுகாதாரமற்ற நொறுக்குத்தீனிகள் குழந்தைகளை கவரும் வகையில் அதிக அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன...

img

பட்டினி நாடுகள் பட்டியலில் முன்னேறும் இந்தியா!

ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது என்று குறிப்பிட்டுள்ள இந்த ஆய்வு, தொடரும் பிரச்சனையை இந்தியா உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது....

img

தேர்தல் அடையாளமை

ஜனநாயக முறைப்படி ஆட்சிநடக்கும் உலக நாடுகள் அனைத்திலும் பல காலமாக தேர்தல்கள் நடந்துவருகின்றன. பல நாடுகளிலும் வெவ்வேறு வகையான தேர்தல் முறைகள்கடைபிடிக்கப்பட்டாலும், தேர்தல்கள் நடைபெறும்போது பெரும்பாலான நாடுகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு பொருள்தான் இந்த தேர்தல் அடையாள மை என்பது. வாக்கைப் பதிவு செய்யும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் இந்தமை வைக்கப்படுகிறது.