நலவாரியத்தை முடக்காதே

img

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தை முடக்காதே! சிஐடியு கையெழுத்து இயக்கம்

மத்திய அரசு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தை சீர்குலைக்கும் நடவ டிக்கையை கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.