tamil-nadu நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் படத்திற்கு இடைக்காலத்தடை விதிப்பு - சென்னை உயர்நீதிமனறம் நமது நிருபர் ஜூன் 11, 2019 நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் படத்திற்கு இடைக்காலத்தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.