.இந்திய நகர்ப்புறங்களில் ஜனவரி - மார்ச் காலாண்டில் வேலையின்மை விகிதம் மிக9.3 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.....
தேச விரோத குற்றங்கள் என்ற பிரிவுக்கான தெளிவான வரையறைகளை உருவாக்காமலேயே அப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும்....
ராஜஸ்தானில் பதிவாகியுள்ள 3 ஆயிரத்து 305 வல்லுறவுக் குற்றங்களிலும் 87.9 சதவிகிதம், தெரிந்த நபர்களாலேயே நடந்துள்ளன.....
ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகிலஇந்திய அமைப்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜிதேந்திர சௌத்ரி, மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் தேப்லினா ஹெம்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
தில்லியின் ராஷ்டிரிய சன்ஸ்கிருதி சன்ஸ்தான் மற்றும் ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரியசன்ஸ்கிருத் வித்யாபீட், ஆந்திரா வின் திருப்பதியில் உள்ள ராஷ்ட்ரியசன்ஸ்கிருத் வித்யா பீடா, மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜை னியில் உள்ள மகரிஷி சண்டிபாணிராஷ்டிரிய வேதா வித்யாபிரதீஷ் தான் ஆகிய 4 கல்வி நிறுவனங்களை ....
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன்....
பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ எவ்வித தகவலும் தராமல் உடன்பாடான அல்லது மாற்றுக்கருத்து சொல்லமுடியாத நிலையில் உள்ள தனியார் கல்விநிலையங்களைச் சேர்ந்தவர்களையும் கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்துப் பேசிவிட்டு கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தியதாக கணக்குக் காட்டப்படுகிறது. ...
பொது மக்களுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் தராமல், அரசுடன் உடன்பாடு கொண்ட அல்லதுமாற்றுக் கருத்து சொல்ல முடியாத நிலையில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை சேர்ந்தவர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்து பேசிவிட்டு கருத்துக் கேட்புகூட்டம் நடத்தியதாக கணக்கு காட்டப்படுகிறது