தேக்கு மரங்கள்

img

கஜா புயலில் விழுந்த தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்

காவிரி டெல்டா மாவட்டத்தை உலுக்கிய கஜா புயலில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், தேக்கு மரங்கள், மா, முந்திரி உள்ளிட்ட பலவகையான மரங்கள் அடியோடு சாய்ந்தது.