தெற்கு ரயில்வேக்கு

img

நிதி ஒதுக்கீடு: தெற்கு ரயில்வேவைவிட வடக்கு ரயில்வேக்கு 101 மடங்கு அதிகம்- சு.வெங்கடேசன் எம்.பி

புதிய வழித்தட நிதி ஒதுக்கீடு தெற்கு ரயில்வேயை விட வடக்கு ரயில்வேக்கு 101 மடங்கு அதிகம்.இந்த உண்மையை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில் அளித்துள்ளார்.