புதன், செப்டம்பர் 23, 2020

துப்பாக்கிச் சுடுதல்

img

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களுடன் தொடர்ந்து முன்னிலை

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

img

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வெர்மா தங்கம் வென்றார்

சீனாவில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் அபிஷேக் வெர்மா தங்கம் வென்றார்.

img

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம்

சீனாவில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை விளையாட்டுப்(International Shooting Sports Federation) போட்டியில் இந்தியாவின் கலப்பு இரட்டையர் பிரிவினர் தங்கம் வென்றனர்.

img

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இந்தியாவுக்கு இரண்டு தங்கம் 

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய ஜோடிகள் தல 1 தங்கப்பதக்கத்தை வென்றனர்.

;