imposition
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22 ஆம் தேதி தில்லியிலுள்ள ஜந்தர்மந்தரில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சி எம்பிக்களும் கலந்து கொள்வார்கள் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகு தியில் நிலவும் கடும் குடிநீர் பிரச்ச னைக்கு உடனடி தீர்வு காண அதிமுக அரசை வலியுறுத்தி திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்ற மாபெ ரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது