தாக்குதலுக்கு உள்ளான

img

என் குழந்தைகள் இந்த புகைப்படத்தை பார்க்கக் கூடாது.... சங்- பரிவாரின் தாக்குதலுக்கு உள்ளான கட்டுமானத் தொழிலாளி முகம்மது ஜூபைர் கண்ணீர்

தலையில் வைத்திருந்த குல்லாவைஅடையாளம் கண்டு, திடீரென அவரைசூழ்ந்துகொண்ட சங்-பரிவாரங்கள், கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளன.....