தலைவரின்

img

பாஜக தலைவரின் வன்மம்

“பர்தா அணிந்து வரும் இஸ்லாமிய பெண்களை, சோதனையிட்ட பிறகே வாக்களிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர்தொகுதி பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பால்யன், வன்மம் காட்டியுள்ளார்.