தமிழ்நாட்டின்

img

தமிழ்நாட்டின் வளத்தை சீர்குலைக்க பாஜகவும், அதிமுகவும் கூட்டு சேர்ந்துள்ளன

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை மாலை நடைபெற்றது