தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு

img

கொரோனா உயிரிழப்பு: ரூ.50 ஆயிரம் நிவாரணம் தமிழக அரசு அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.